EM கரைசல்
EM என்கிற பழக்காடி
2 கிலோ அரசாணி (பரங்கி அல்லது மஞ்சள் பூசணி)
2 கிலோ பப்பாளி பழம்
2 கிலோ நாட்டு சக்கரை
2 நாட்டு கோழி முட்டை ( கிடைத்தால்)
2 டசன் வாழை பழம்
பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும் அனைத்து பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு நன்றாக கலக்கவும் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து வலதுபுரமாக 50 சுற்று கலக்கி மூடி போட்டு காற்று புகாமல் நிழலில் வைக்கவும் 10 நாட்கள் கழிந்து ஒரு முறை கலக்கி மூடி வைக்கவும் 20 நாள் முடிந்து மீண்டும் கலக்கி வைக்கவும் 25வது நாள் எடுத்து பயன்படுத்தலாம் 100 லிட்டர் தண்ணீர் 1 லிட்டர் EM கலக்கலாம் பயிரின் இலை மீது தெளிக்கலாம்.

Comments