Posts

Showing posts with the label இலக்கியங்களில் வேளாண்மை நூல்

இலக்கியங்களில் வேளாண்மை நூல்

தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு நூல் தொகுக்கப்பட்டுள்ளது, அதன் பொருளடக்கம் கீழே கொடுக்கப்பட்டது, அந்த நூலை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லங்கை கிளிக் செய்யவும் தமிழ்  இலக்கியங்களில் வேளாண்மை          பொருளடக்கம் வேளாண்மை பொருள் விளக்கம்  தொல்காப்பியம் கூறும் வேளாண்மை சங்க இலக்கியம் கூறும் வேளாண்மை பதினெண் கீழ்கணக்கு கூறும் வேளாண்மை திருக்குறள் கூறும் வேளாண்மை நான்மணிக்கடிகை கூறும் வேளாண்மை இனியவை நாற்பது கூறும் வேளாண்மை இன்னா நாற்பது கூறும் வேளாண்மை ஐந்திணையெழுபது கூறும் வேளாண்மை திணைமாலை நூற்றைம்பது கூறும் வேளாண்மை நெல் வகைகள் மூலிகைத் தாவரங்கள் வேளாண் பழமொழிகள்