மூங்கில் அரிசி பயன்
மூங்கில் அரிசி பயன்கள்.
மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்
மூங்கில் பூத்தால் வெள்ளாமை பொய்க்கும் ” என்று சொல்வார்கள் அதன் மெய் பொருள் மூங்கில் அரிசியை எலிகள் சாப்பிடுவதால் ,எலிகள் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈனும், அதனால் எலிகள் கூட்டம் பெருகும்.
மூங்கில் அரிசி உணவுகள்.
மூங்கில் அரிசி சாதம்.
இட்லி மற்றும் தோசை ( ஆனால் 6 மணி நேரம் ஊறே வைக்க வேண்டும்).
அரிசி கஞ்சி.
ஆப்பம்.
மூங்கில் அரிசி பாயசம்.
மற்றும் பல.

Comments