ஆடுகளில் உண்ணி நீக்க
ஆடுகளில் பேன், உண்ணி நீங்க!
🐑 50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்து இடித்துக்கொள்ள வேண்டும்.
🐑 அதனுடன் 4 ஓமவள்ளி இலை, ஒரு கைப்பிடி தும்பை இலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
🐑 பிறகு அதனை ஆடுகளின் மேல் பு+சி, நன்கு காயவிட வேண்டும். நன்கு காய்ந்த பிறகு அவற்றை கழுவி விட வேண்டும்.
🐑 இதனை மழை மற்றும் ஈரப்பதமான சு+ழ்நிலைகளில் தவிர்த்தல் நல்லது. இந்த அளவு ஒரு ஆட்டுக்கானது.
🐑 முற்றிலும் பேன்முட்டைகள் அழிய 3 வாரங்கள் இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.
கவனம் தேவை !!
🐂 கோடைக்காலத்தில் மழை பெய்யும் போது, கால்நடைகளின் கொட்டகைகளில் ஒட்டுண்ணிகளின் பெருக்கம் அதிகமாக காணப்படும்.
🐂 அவைகள் கால்நடைகளின் ரத்தத்தை குடித்து இரத்த சோகையை உண்டாக்கலாம். மேலும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
🐂 எனவே கால்நடை கொட்டகைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
🐂 புதிதாக கால்நடைகளை வாங்கி வந்தால் அவற்றில் ஒட்டுண்ணி நீக்கம் செய்த பின்னரே கொட்டகைக்குள் அனுமதிக்க வேண்டும்.

Comments