தாவரத்தில் உள்ள சத்துக்கள், பயன்கள்
தாவரத்தில் உள்ள சத்துக்கள், பயன்கள்
ஆவாரம் இலை
சத்து : மணிச்சத்து
பயன் : மணி பிடிக்க உதவும்
முருங்கை இலை, கருவேப்பிலையில்
சத்து : இரும்புச்சத்து உள்ளது
பயன் : பூக்கள் நிறைய பிடிக்கும்
எருக்கம் இலை
சத்து : போரான் சத்து உள்ளது-
பயன் : காய், பூ, அதிகம் பிடிக்கும்
காய், கோணலாகமல் இருக்கும்
புளியந்தலை
சத்து : துத்தநாக சத்து
பயன் : செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக இருக்கும்.
பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும்
செம்பருத்தி, அவரை இலை
சத்து : தாமிர சத்து,
பயன் : தண்டுப்பகுதி மெலிந்து காணப்படாது
கொளுஞ்சி, தக்கபூண்டு
சத்து : தழைச்சத்து
பயன் : பயிர் செழித்து காணப்படும்
துத்தி இலை
சத்து : சுண்ணாம்புச் சத்து( கால்சியம் கார்பனேட்)
பயன் : சத்துக்களை பயிரின் பாகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும்.
எள்ளுசெடி
சத்து : கந்தகம்( சல்பர்)
பயன் : செடி வளர்ச்சி அதிகரிக்கும்-
தண்டு மெலிந்து இருக்காது மஞ்சள் கலராக மாறாது
வெண்டை இலை
சத்து : அயோடின்(சோடியம்)
பயன் : மகரந்தம் அதிகரிக்கும்
மூங்கில் இலை
சத்து : சிலிக்கா
பயன் : பயிர் நேராக இருக்கும்
பசலைக்கீலை
சத்து : மெக்னீசியம்
பயன் : இலை ஓரம் சிவப்பாக மாறாது
அனைத்து பூக்களிலும்
சத்து : மாலிப்டினம்
பயன் : பூக்கள் உதிராது
நொச்சி :
பூச்சிகளை விரட்டும்
வேம்பு :
புழுக்கள் வராமல் பாதுகாக்கும் வந்தாலும் கசப்பு தன்மை உண்ண முடியாமல் இறந்து விடும்
Comments